› தினமும் வீட்ல சோறு
› பொங்கி பாத்திரம் கழுவி
› துணி தொவைச்சி மாடா
› உழைக்கே என்ன யாருமே
› பேட்டி எடுக்கவரல